82
நீலகிரி: உதகையில் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டது.