Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்

நீலகிரி: உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. நுழைவுக் கட்டண மையம் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.