0
வாஷிங்டன்: அமெரிக்கா செல்ல மாணவர் விசா கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நிறுத்தி வைத்துள்ளது. திட்டமிடப்பட்ட நேர்காணலை நிறுத்த அனைத்து நாடுகளில் உள்ள தனது தூதரகங்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.