சென்னை: ரூ.5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவில் மீட்கப்பட்டுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவில் இருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை எந்த கோவிலைச் சேர்ந்தது என்பது குறித்து தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மீட்கப்பட்ட சிலை கடந்த 4-ம் தேதி தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது
ரூ.5 கோடி மதிப்பிலான சிலை அமெரிக்காவில் மீட்பு : காவல்துறை தகவல்
previous post