திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.14.74 லட்சம் மதிப்பிலான 18,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்தில் மலக்குடல் தலைமுறை மற்றும் கைப்பைகளில் மறைத்து வைத்திருந்த பயணி அபுபக்கர் சித்திக்கிடம் இருந்து பறிமுல் செய்துள்ளனர். அமெரிக்க டாலர்களை கைப்பற்றி திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.