வாஷிங்டன்: ஈரான் அணு ஆராய்ச்சி நிலையம் மீது குண்டுவீச பி-2 ஸ்டெல்த் ரக போர் விமானம் அமெரிக்கா பயன்படுத்தியது. அமெரிக்காவின் மிசௌரியில் இருந்து புறப்பட்ட பி-2 போர் விமானம் இடைநிற்காமல் 37 மணி நேரம் பறந்தது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 11, 112 கி.மீ. தொலைவுக்கு நிற்காமல் பறக்கக் கூடியது பி-2 ரக விமானம். ஈரானின் ஃபர்தோ அணு ஆராய்ச்சி மையத்தின் மீது 13,500 கிலோ எடை கொண்ட 6 குண்டுகளை வீசியது பி-2 விமானம்
ஈரான் அணு ஆராய்ச்சி நிலையம் மீது குண்டுவீச அமெரிக்கா பயன்படுத்தியது பி-2 ஸ்டெல்த் ரக போர் விமானம்
0