டெல்லி: இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் 45 பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியத்தின் பதிப்பு அரசியலமைப்பை அழிக்கவும், இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது. இடஒதுக்கீடுகளே இல்லாமல் லேடரல் என்ட்ரி மூலம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி.க்கு ராகுல் காந்தி கண்டனம்..!!
previous post