டெல்லி : ரூ.2,000க்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை என்றும் யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் பொய்யானது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ரூ.2,000க்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு
0