டெல்லி: நாட்டில் மே மாதம் 1868 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. மொத்த மதிப்பு ரூ.25.1 லட்சம் கோடி ஆகும். இதற்கு முன் ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ.23.9 லட்சம் கோடிக்கு 1789 கோடி பரிவத்தனைகள் நடந்துள்ளன. டிஜிட்டல் பரிவத்தனை அதிகம் நடந்தாலும் மார்ச் மாதம் ரூ.36.86 லட்சம் கோடிக்கு பணப் புழக்கம் இருந்துள்ளது.
நாட்டில் மே மாதத்தில் யுபிஐ பணப்பரிவர்த்தனை புதிய உச்சம்; 1868 கோடி பரிவர்த்தைகள் நடந்துள்ளன
0