Home/செய்திகள்/பல்கலை., கல்லூரி கட்டுமான, பராமரிப்பு பணி: பொதுப்பணித்துறை அறிவிப்பு
பல்கலை., கல்லூரி கட்டுமான, பராமரிப்பு பணி: பொதுப்பணித்துறை அறிவிப்பு
04:08 PM Jul 16, 2025 IST
Share
சென்னை: உயர்கல்வித் துறையின் பல்கலை., கல்லூரி கட்டுமான, பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்காக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வந்த அமைப்பு கலைக்கப்பட்டது.