சென்னை: பல்கலைக்கழகங்களில் பயோமெட்ரிக் வருகைக் குறியிடல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. பல்கலை. அலுவலர்கள், ஊழியர்கள் பலர் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழையும் போது பயோமெட்ரிக் உபகரணங்களில் இருப்பை பதிவு செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் பயோமெட்ரிக் வருகைக் குறியிடல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்: உயர்கல்வித்துறை
0