சென்னை: நியாயமற்ற சுங்கச்சாவடி கட்டணங்களை எதிர்க்கவும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றவும் தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார். “பரனூர் சுங்கச்சாவடியில் முதிலீட்டைத் தாண்டி ரூ.28.54 கோடி லாபம் ஈட்டிய பிறகும், விதிகளின்படி கட்டணம் குறைக்கப்படவில்லை
“சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிணைவோம்”: திமுக எம்.பி வில்சன்
0