தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். ஐந்தரை ஏக்கரில் ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைகிறது. கண்ணாடி பேழைகள் அமைத்து பொருட்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. கனிமொழி எம்.பி , அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு