சென்னையை சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடல், தகவல்களை ஒட்டுக் கேட்க அதிகாரம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக் கேட்பது அனுமதிக்கத்தக்கது அல்ல என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல், தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது.