டெல்லி: “சந்திரயான்-3 வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடுகிறது, இந்திய விஞ்ஞானிகளின் இந்த வரலாற்று சாதனையை அமைச்சரவை பாராட்டுகிறது. நிலவில் சந்திரயான் கால்பதித்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியை இனி தேசிய அறிவியல் நாளாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். சந்திரயான் 3 திட்டம் வெறும் வெற்றி அல்ல; தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளம் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.