சென்னை: நடப்பாண்டும் ரூ.1,800 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதியை விடுவிப்போம் என்கிறது. ஜூலை 7ல் முதல்வர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
நடப்பாண்டும் ரூ.1,800 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசு மறுப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்
0