டெல்லி: OTT தளங்களில் உள்ள பாகிஸ்தான் படங்கள், வெப் சீரிஸ்களை நீக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. தேச பாதுகாப்பு கருதி பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை நீக்க இந்திய ஓ.டி.டி. தளங்களுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு அளித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் OTT தளங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
OTT தளங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
0