டெல்லி : இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு சிவில் இஞ்சினியர்கள், ஆலோசகர்கள், பிழையுள்ள விரிவான திட்ட அறிக்கைகள்தான் (DPR) காரணம் என ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி காட்டமாக தெரிவித்துள்ளார். “10 ஆண்டுகள் அனுபவத்திற்கு பிறகே இந்த முடிவுக்கு நான் வந்துள்ளேன். ஆயிரக்கணக்கில் பிழைகள் கொண்ட DPR போடுபவர்கள் மீது FIR பதிவு செய்ய வேண்டும்,”என்று தெரிவித்தார்.
“சாலை விபத்துகளுக்கு சிவில் இஞ்சினியர்களே காரணம்” : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி காட்டம்
0