0
டெல்லி : பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.