பணி: Deputy Field Officer (Technical): 125 இடங்கள். வயது: 30க்குள். ஒபிசி/எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பாட வாரியாக காலியிடங்கள் விவரம்:
Computer Science/Information Technlolgy-60, Electronics/or Communication-48, Civil Engineering- 2, Electrical Engineering-2, Mathematics-2, Statistics-2, Physics-5, Chemistry-3, Microbiology-1.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் எம்எஸ்சி., 2021, 2022, 2023 கேட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.90,000 மற்றும் இதர படிகள்.
நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cabsec.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.11.2023.