Tuesday, April 23, 2024
Home » ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Junior Technical Assistant Grade NE-7: 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ செராமிக் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஓராண்டு முன்அனுபவம். சம்பளம்: ரூ.22,25–3%-75,000.
2. Technician ‘A’/Technician ‘B’/ Grade NE3/NE4: 12 இடங்கள் (பொது-6, ஒபிசி-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கானிக்)/எலக்ட்ரீசியன்/பிட்டர்/மிஷினிஸ்ட் ஆகிய பாடங்கள் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ மற்றும் ஓராண்டு முன்அனுபவம். சம்பளம்: ரூ.19,000-3%-60,000.
3. Operator ‘A’ Grade- NE3: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: அறிவியல் மற்றும் கணித பாடங்களில் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஓராண்டு முன்அனுபவம். ரூ.17,500-3%-50,000.
4. Clerk ‘A’/ Clerk ‘C’ Grade- NE3/NE5: 8 இடங்கள் (ெபாது-5, ஒபிசி-2, எஸ்சி-1). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் ஓராண்டு டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் ஓராண்டு டிப்ளமோ. சம்பளம்: ரூ,20,000-3% 65,000.
5. Driver ‘A’ Grade- NE3: 1 இடம் (பொது). தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.17,500-3%-50,000.
வயது: அனைத்து பணிகளுக்கும் 01.03.2024 தேதியின்படி 35க்குள்.கூடுதல் விவரங்களுக்கு www.celindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.04.2024.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi