பணி: எக்சிக்யூட்டிவ்/சிவில் (இ-0): 15 இடங்கள் (பொது-8, ஒபிசி-4, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.30,000-1,20,000.
வயது: 01.05.2025 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்கள் பெற்று இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ircon.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.06.2025.
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ்ஸ்
0
previous post