1. Animator: 1 இடம். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.44,900- 1,42,400. சம்பளம்: ₹44,900- 1,42,400. தகுதி: கவின் கலையில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3டி அனிமேஷனில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Upper Division Clerk: 2 இடங்கள். வயது: 27க்குள். சம்பளம்: ரூ.25,500-81,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும், கம்ப்யூட்டர் அறிவும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3. Camera Assistant: 1 இடம். வயது: 27க்குள். சம்பளம்: ரூ.25,500- 81,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Projection Assistant: 1 இடம். வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிலிம் புரஜக்ஷனில் சான்றிதழ் மற்றும் 3 வருட பணி அனுபவம்.
5. Lighting Assistant: 1 இடம். வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி மற்றும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Lower Division Clerk: 1 இடம். வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.1,200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. https:srfti.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.09.2024.