0
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா நடத்திய தாக்குதல், எல்லை நிலவரம் குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.