சென்னை: ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் இருக்கின்றனர் என கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஒன்றிய பாஜக அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு எந்த உதவியும் செய்வது கிடையாது. மாநிலங்களுக்கு நிதி தராமல் ஒன்றிய பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக இழுத்தடிக்கின்றனர் என குற்றம் சாட்டினார்.