கன்னியாகுமரி: சின்னமுட்டம் நாட்டு படகு மீனவர்கள் ஒன்றிய அரசைக் கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். கடல் வளத்தை அழிக்கும் இயற்கை எரிவாயு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்துவதற்கு சின்னமுட்டத்தில் ஒன்றிய அரசு திட்டங்களை கண்டித்து கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிய அரசைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!
0