61
திருச்சி: திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு உரிய நிதியை ஒதுக்கவில்லை என்று குற்றச்சாட்டி முழக்கம் எழுப்பி வருகின்றனர்.