டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.1 லட்சம் கோடி செலவில் வேலைக்கு செல்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
0