சென்னை: அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே தண்டவாளம் கீழ் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. ஒருமணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டது. பின்னர் வழக்கம்போல அவ்வழியே ரயில் போக்குவரத்து இயங்குகிறது.
தண்டவாளத்தின் கீழ் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஏற்பட்ட லேசான மண் சரிவு: பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தம்
0