Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நாடு முழுவதும் உள்ள இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (AYUSH) மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு 11.21 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 720-க்கு 690 மதிப்பெண்களுக்கு மேல் 138 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் 93% பேர் முதன்முறை எழுதியவர்கள்; 99% பேர் 17-19 வயதுடையவர்கள்.