66
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் பிரசாத் திடீர் ஆய்வு நடத்தினார். உணவு, அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என மாணவிகளிடம் கேட்டறிந்தார்.