0
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூரில் முட்டை லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ரூ.5 லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன. பொதுமக்கள் உடையாத முட்டைகளை அள்ளிச் செல்வதால் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.