கள்ளக்குறிச்சி: அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர். திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் லோகநாயகியை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாக புகார் அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு
0