கீவ்: உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலனஸ்கியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கீவ் நகர் சென்றடைந்த பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். ரஷ்ய தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்பட தொகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். கீவ் நகரில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செய்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!
previous post