கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “போரை நிறுத்தி உக்ரைன்- ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.போர் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் நாட்டிற்கு பிரதமர் மோடி நிவாரண பொருட்களை வழங்கினார்,”இவ்வாறு தெரிவித்தார்.