Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடைபெறும் என மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.