மும்பை: மராட்டிய பள்ளிகளில் இந்தியை திணிக்கும் முயற்சியை எதிர்த்து உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டாக போராட முடிவு செய்தனர். இந்தி திணிப்பை எதிர்த்து ஜூலை 5ல் பேரணி நடத்த உத்தவ் தலைமையிலான சிவசேனை, மராட்டிய நவநிர்மான் சேனை முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் மும்மொழித் திட்டப்படி 4ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. 4-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்கும் மராட்டிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தி திணிப்பு – உத்தவ், ராஜ் கூட்டாக போராட்டம்
0