சிவகங்கை: சிவகங்கையில் ரூ.4.5 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.33 கோடி மதிப்புள்ள முடிவுற்ற திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்; மேலும் ரூ.24 கோடி மதிப்பில் 1,518 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக சிவகங்கையில் நடக்கும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
சிவகங்கையில் புதிய திட்டங்களுக்கு உதயநிதி அடிக்கல்
0
previous post