கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புறவழிச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் குமார், பேருந்து ஓட்டுநர் பரமசிவம் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு மத்தார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
0