அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வெளிப்படையான யூத எதிர்ப்பினால் நடந்த கொலைகள் என அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம். வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொலை தொடர்பாக அந்நாட்டு உள்துறை விசாரணை நடத்தி வருகிறது.