சென்னை: வண்ணாரப்பேட்டையில் நண்பரை பார்க்க சென்ற ஐகோர்ட் வழக்கறிஞரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வினித் குமார், சந்தோஷ் ஆகிய இருவரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது வீண் வாக்குவாதம் செய்து தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஐகோர்ட் வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது
0
previous post