226
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓடக்கரை கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த 80 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்துள்ளார். கடத்தலில் ஈடுபட்டதாக திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணி துரை என்பவரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்