திருவள்ளூர் : திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகில் 870 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைய உள்ளது. முதல் கட்டமாக 413.25 ஏக்கரில் அறிவு நகரத்துக்கான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள டிட்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 3 கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த அறிவுநார் நகரில் கல்லூரி, குடியிருப்பு, மருத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகங்கள், மாணவர்கள் குடியிருப்பு, ஆகியவைகள் அமைய உள்ளன.
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகில் 870 ஏக்கரில் அறிவுசார் நகரம்!!
0