தூத்துக்குடி: தூத்துக்குடியில் உற்பத்தியாக உள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு தொடங்கியது. தூத்துக்குடியில் அமையும் வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலை ஜூலை மாதம் உற்பத்தியை தொடங்கவுள்ளது.தூத்துக்குடியில் V7,V6 ஆகிய இரண்டு வகை மின்சார கார்கள் தயாரிக்கப்படுகின்றன. 2030-க்குள் உள்ளூரைச் சேர்ந்த 3,500 பேரை தூத்துக்குடி ஆலையில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உற்பத்தியாக உள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு தொடங்கியது
0