சென்னை: சென்னை விமான நிலையத்தில் 453 ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இருந்து வந்த பயணியிடம் பெரிய ஆமை ஒன்றும் நட்சத்திர ஆமைகளும் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் டப்பாக்களில் ஆமைகளுக்கு உணவு வைத்து எடுத்துவரப்பட்டது சோதனையில் கண்டுபிடித்தனர். பிடிபட்ட ஆமைகளை வனத்துறை சட்டப்படி மீண்டும் தாய்லாந்து அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் 453 ஆமைகள் பறிமுதல்
0