வாஷிங்டன்: ரூ.2,540 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை துருக்கிக்கு விற்பனை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். நேட்டோ நட்பு நாடுகள் வர்த்தகம், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்க மார்கோ ரூபியோ துருக்கி சென்றார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ துருக்கி சென்ற நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
துருக்கிக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல்
0