சென்னை: உடல்நலக் குறைவால் துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை சென்னை அழைத்துவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வர ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரின் 2 வயது குழந்தைக்கு முதல்வர் நிதியுதவி வழங்கினார்.