சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த, தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 200 கருத்தடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு கறுத்தடை அறுவை சிகிச்சை செய்வதுடன், வெறிநோய் தடுப்பூசியும் செலுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் முடிவு செய்த்துள்ளனர். இந்த பணிகளை வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி
0