கனடா உடனான வர்த்தகப் பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் வரி விதித்ததற்கு அதிபர் டிரம்ப் எதிர்ப்பு. கனடாவின் செயல் அப்பட்டமான விதிமீறல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.