0
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் விலகினார். ‘DOGE’ அமைப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.